2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஒல்லாந்தர் கோட்டைக்கு ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்

Mithuna   / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுமார்  400 வருடங்கள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதன் வாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர்,  வருகை தந்திருந்ததுள்ளதுடன் உயர்ஸ்தானிகருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகத்தை சுற்றிக்காட்டி மாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X