2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கணவன் சிறையில்; மனைவியும் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 24 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) அன்று இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அண்மையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .