2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் 80 பேர் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் முககவசம் அணியாது சுற்றித் திரிந்தவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்றைய தினம்(28)  ஈடுபட்டனர்.
 
இதன் போது  சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு ,அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் ,அவர்களில் 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாகக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .