2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கழிவு தேயிலை மீட்பு

Nirosh   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(திருக்கோவில் நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவு தேயிலை தூளை  பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் இன்று (17) முற்றுகையிட்டு இலட்சக் கணக்கான பெறுமதியான கழிவு தேயிலையை மீட்டுள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தேயிலைதூள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்துக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.

இதன்போது,  களுஞ்சியசாலையில் சுமார் 60 கிலோ கிராம் கொண்ட கழிவு தேயிலையை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .