2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிண்ணியா நகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

Niroshini   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
 
கிண்ணியா நகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த நகர சபையின் சபை அமர்வானது நேற்று  (30) மாலை நகர சபையின் விசேட சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது.
 
இதில், பட்​ஜெட் வாக்கெடுப்பில் ஆதரவாக எட்டு உறுப்பினர்களும், எதிராக மூன்று உறுப்பினர்களும் என்ற விகிதத்தில் வாக்களிப்பு இடம் பெற்றிருந்த போதிலும் சபைக்கு இரு உறுப்பினர்கள் சமூகம் தரவில்லை .குறித்த பட்​ஜெட் வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் பட்​ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X