2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

16ஆவது சுனாமி நினைவு தின நிகழ்வு இன்று, கிண்ணியா பிரதேச செயலகத்தினால் (26) கிண்ணியா  கடற்கரை சிறுவர் பூங்கா சுனாமி நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி,  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிண்ணியா பிரதேசத்தில் உயிரிழந்தவர்களுக்காக,  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுப் பேருரைகளும், துஆப் பிரார்த்தனைகளும்  நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், கிண்ணியா அகில அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஏ.எம்.கே ஹிதாயத்துல்லா ( நளிமி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X