2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 
 
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சம்வாச்சதீவு பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு மாதம் மதிக்கத்தக்க சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளதாகக்   கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த  சிசு நேற்று (19)  அதிகாலை 2 மணியளவில்  அப்பகுதி வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும், தற்போது  கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன்  இது தொடர்பான  மேலதிக விசாரனைகளை மேற்கோண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .