2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Janu   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்கு ரவ்ழா ஹதீஜா அஹதிய்யா பாடசாலையிள் இடை நிலைப்பரீட்சை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.

இதன் போது ரமழான் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 2022 அஹதியா தேசிய இடை நிலைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X