Janu / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க திங்கட்கிழமை (15) அன்று உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார்.
குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பல நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.
மத அனுஷ்டானங்களுடன் இடம் பெற்ற குறித்த கடமை பொறுப்பேற்பின் போது சர்வமதத் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள் ,உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago