Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்

மாந்தை கிழக்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்திங்கட்கிழமை(17), மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.


பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மதிப்பீடுகள் நடவடிக்கைகள் பற்றியும் , அமைச்சுக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் நடை முறைப்படுத்தவிருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் போக்குவரத்து கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கனியவள அகழ்வு அனுமதி உள்ளிட்ட பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago