2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

புனரமைக்கப்பட்ட வீதிகள் திறந்துவைப்பு

Freelancer   / 2023 ஜூலை 12 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் TCAMP-PRDP 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகளை புதன்கிழமை (12) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவணைக்கு திறந்து வைத்தார்.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  விசேட அதிதியாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு வீதியை மக்கள் பாவனைக்காக ஆளுநர் சம்பிராய பூர்வமாக திறந்துவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .