Janu / 2024 மார்ச் 25 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்தவின் தலைமையில், தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றுள்ளது .
இதன் போது தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட கற்கைநெறிகளை பூர்த்திசெய்த 300 மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
எம்.எஸ்.எம்.ஹனீபா



34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago