Niroshini / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில், இன்று (13) காலை, அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு, இனந்தெரியாதோர் தீ மூட்டியுள்ளனர்.
இதனால், அந்தப் பகுதி, புகை மண்டலமாக காணப்படுவதோடு, திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் பயணம் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
அத்துடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026