A.P.Mathan / 2012 ஜூன் 12 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சபை தேர்தலை இன்னமும் தள்ளி வைக்காமல், உடனடியாக நடத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு - இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலை தள்ளி வைப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. அரசும் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வாக்காளர் சேர்க்கை போன்ற பணிகள் முடிவடைந்ததும் தேர்தலை நடத்தப் போவதாக கூறி வருகிறது. இதன் சாராம்சம் என்ன? வடக்கு மாகாண சபை தேர்தலால் யாருக்கு என்ன பயன்? குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்டு, வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து வாழக்கையை போராட்டமாகவே நடாத்தி வரும் தமிழ் சமுதாயம் நேரடியாக அடையப் போகும் பயன் என்ன?3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago