A.P.Mathan / 2012 ஜூலை 16 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடும் என்ற செய்தி வரவேற்கதக்கது. இதுபோன்ற முயற்சி, ஏன் உரிமை குறித்துப் பேசும் 'இலங்கை தமிழ்' மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இதுவரை இதயசுத்தியுடன் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதுவே, தமிழ் பேசும் முஸ்லிம் கட்சிகளுக்கும் பொருந்தும். இதற்கு எதிர்மறையாக நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்தால், அதன் வலிமை கூடும். அவற்றின் தற்போதைய தலைமைகளின் சிறுமைகள் வெளியேறும்.1 hours ago
1 hours ago
S.p.SHANMUGANATHAN Tuesday, 17 July 2012 03:49 AM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
KULENDRAN Thursday, 19 July 2012 08:12 AM
நற்பணி தொடர்க........ வாழ்த்துக்கள்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago