Super User / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலைச் சுற்றுலா சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தல யாத்திரை சென்றவர்களையும் சிறப்பு விமானத்தில் திருப்பி அழைக்க நேர்ந்தது.
கொழும்புக்கே திருப்பி அனுப்புவது சிக்கலானது என்ற நிலையில்இ குறைந்தபட்சம் வேறு மாநிலத்துக்கு அவர்களை அனுப்பி இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருந்திருக்கலாம். ஆனால் அந்த முடிவைக் கூட எடுப்பதற்கு இந்திய மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.குமார் Thursday, 06 September 2012 01:14 PM
விளையாட்டு/கலாச்சார குழுக்களை திருப்பி அனுப்புவதோ யார்திரிகர்கள் மீது தாக்குதல் நடாத்துவதோ எந்த நன்மையையும் பயக்காது. அதை விடுத்து விசாரணைகளை துரிதப்படுத்த சர்வதேச மட்டத்தில் முயற்சி எடுக்கலாம்.
Reply : 0 0
வசந்தகுமார். Friday, 07 September 2012 09:25 AM
இந்திய ஒரு சில அரசியல்வாதிகள் இலங்கை விடயத்தில் இரட்டைவேடம் போடுவதும் தேசபிதாவாக விளங்கும் மாகாத்மா காந்தியின் கொள்கைகளை அலட்சியம் செய்வதிலும் குறியாக செயல்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் சமூகமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .