Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை-அப்புத்தளை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த காரொன்று, வீதியை விட்டு சுமார் 40 அடி ஆலமான பள்ளத்துக்குள் விழுந்ததில், குறித்த காரியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதே காரில் பயணித்த தாயும் சகோதரனும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .