2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

15ஆம் திகதி விடுமுறை தினம்

Thipaan   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை தினமாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 13 மற்றும் 14ஆகிய தினங்களில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X