2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆளுநரும் முன்னாள் அமைச்சரும் காலமாகினர்

Kanagaraj   / 2016 மார்ச் 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் சுரணிமல ராஜபக்ஷ( ஐக்கிய தேசியக்கட்சி), தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 ஆகும்.
அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டார்.

இதேவேளை, மத்திய மாகாண சபையின் ஆளுநர் சுரங்கனி எல்லாவெலவும் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.

கண்டி வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமானார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X