Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகிரியா சுற்றுலா பொலிஸ் மற்றும் சுற்றாலா வழிகாட்டிகளுக்கான சீருடை மற்றும் அடையாள அட்டை வழக்கும் வைபவம், இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வைபவத்தில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அந்த வைபவத்துக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள், வத்தளை-போலவத்தை நடைபாதையை கழற்றிய சம்பவம் தொடர்பில் கேள்வியை கேட்டிருந்தனர்.
ஊடகவியலாளர்கள்: வத்தளை-போலவத்தை நடைபாதையை கழற்றிய சம்பவம் தொடர்பில் உங்களை கைதுசெய்யவிருப்பதாக கூறப்படுகின்றது?
அமைச்சர்: பிடிப்பர் பிடிப்பர் என்னுடைய பின்பக்கத்தைத்தான் பிடிப்பர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .