2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'எல்.எஸ்.டி' விற்ற கணினி பட்டதாரி கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிஸர்ஜிக் எசிட் டயனமைற் (எல்.எஸ்.டி) என்ற பெயரைக்கொண்ட செயற்கையான போதைப்பொருளை விற்பனைச் செய்தார் என்ற குற்றச்சாட்சின் பேரில், கணினித் துறையில் பட்டதாரியாவதற்கு பயிலும், ஒருவரை கலால் திணைக்கள நடவடிக்கை பிரிவு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X