Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அந்த நியமனத்தை இரத்து செய்யாவிடின், அந்த நியமனத்தை எதிர்த்து ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன்; என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நீக்கி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில், பிரதிநிதியொருவரை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago