2025 மே 20, செவ்வாய்க்கிழமை

10 நாடுகளுக்கு இராஜதந்திரிகள்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியா, சீனா, இத்தாலி உட்பட 10 நாடுகளுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளர்.

ஒஸ்திரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக  ப்ரியானி விஜயசேகர, நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவராக கருணாசேன கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டி.எஸ்.எல் பெல்பொல, இத்தாலிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்தோனேசியாவுக்கான
தூதுவராக தர்ஷன பெரேரா  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்தானுக்கான இலங்கை தூதுவராக லாபீர், மியன்மாருக்கான தூதுவராக கருணாரத்ன, சவூதி அரேபியாவுக்கான தூதுவராக தசீம், உயர்ஸ்தானிகராக சுனிஸ் டி சில்வா, சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்ன, துருக்கிக்கான தூதுவராக அன்சார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X