2025 மே 19, திங்கட்கிழமை

'மீளாய்வு விண்ணப்பங்களை 23க்கு முன் அனுப்பவும்'

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர், பாடசாலை அதிபர்களூடாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் புதன்கிழமை(07)வெளியாகியிருந்தநிலையில், வெளிமாவட்ட பாடசாலைகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடம் இடம்பெற்ற பரீட்சையில் 333,671 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X