2025 மே 17, சனிக்கிழமை

4 மணிவரை போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட வைபவத்தையொட்டி பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணிவரையிலும் சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

பொல்துவ சந்தியிலிருந்து ஜயந்திபுரம் வரை, ஜயந்திபுரம் முதல் ஷியன்ஹேம் பாலம் வரையிலான நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .