2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’1,000 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியாது’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரி நிற்கும் ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை, ஒருபோதும் பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் நாளொன்றுக்கு 600 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தையே வழங்க முடியுமென்றும், இலங்கைப் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த, கொழும்பில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .