2026 மார்ச் 23, திங்கட்கிழமை

10 ரூபாயால் உயர்ந்த வெதுப்பக உற்பத்திப் பொருள்கள்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதுமுள்ள வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலைகளானவை நள்ளிரவு முதல் 10 ரூபாயால், அண்மைய எரிபொருள் விலை உயர்வால் உயர்வடைந்த தயாரிப்பு, விநியோகச் செலவுகளின் அதிகரிப்பால் அதிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஒரு இறாத்தல் பாணொன்றின் விலையானது 130 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .