2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘10 வருட அபிவிருத்தியை 10 மாதத்தில் செய்யத் தயார்’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வருடத்துக்குள் செய்யத் திட்டமிட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்வரும் 10 மாதத்துக்குள் செய்யவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலங்களில் வீடமைப்பு மற்றும் கட்டுமாணத்துறையைப் போல கலாசார விடயங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே தனது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .