2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

100 இலங்கை மாணவர்கள் நேபாளத்தில் நிர்க்கதி

Editorial   / 2020 மார்ச் 25 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக, நேபாளத்தின் கல்வி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 100 பேர் நாட்டுக்கு திரும்பி வரமுடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 நேபாளம்- பொக்காராவில் அமைந்துள்ள மனிபாய் வைத்திய நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் 88 மாணவர்களும் காத்மண்டு வைத்திய நிறுவனமொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளடங்களாக 100 மாணவர்கள் இலங்கைக்கு வரமுடியாமல் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .