2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

107 பேரையும் ‘சந்திக்க அனுமதியில்லை’

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வ​தேச வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு தரப்பினர், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 107 பேர் காலி பிரதேசத்திலுள்ள 3 விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனரென, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களைச் சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாதென தெரிவித்துள்ள அவர், இதில் 34 இலங்கையர்களும் 73 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .