2025 ஜூலை 05, சனிக்கிழமை

113 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை நாடு பூராகவும்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 113 கிலோ கிராம் ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஹெரோய்ன் தொகையுடன் 4370 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் 519 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 4290 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு, பொலிஸ் விசேட படையணி, இராணுவத்தால் இச்சுற்றிவளைப்புகள்  மேற்கொள்ளப்பட்டதென்றும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .