2025 ஜூலை 17, வியாழக்கிழமை

114 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனாத்தவில் – வெல்லமுந்தலம் துறைமுகப் பகுதியில், 114 கிலோராம் கேரளா கஞ்சாவினை நேற்று (26) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பெரியளவிலான மூன்று கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கேரளா கஞ்சா பொதிகளை, கடற்படையினர் வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்ததோடு, குறித்த கேரளா கஞ்சா தொடர்பில் நபர்பகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லையெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X