2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’12,000 கைதிகளுக்குரிய சிறைகளில் 25,300 பேர் தடுத்துவைப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 ஆயிரம் கைதிகளை தடுத்துவைக்கக்கூடிய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது, கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் என, 23ஆயிரத்து 500 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யு.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 16 ஆயிரம் பேர் சந்தேக நபர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதுளை, தல்தென சிறைச்சாலையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு சிறைச்சாலைகள் 30 காணப்படும் நிலையில் அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தவறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தவறுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .