2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

12ஆவது ஆண்டு நிறைவில் ‘தக்ஷிலா’

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படை கப்பல் ‘தக்ஷிலா’ தனது 12ஆவது ஆண்டு நிறைவை  நேற்று (28) கொண்டாடியது.

ஆண்டுவிழா கொண்டாட்டம் அதன் கட்டளை அதிகாரி கெப்டன் (என்) பிரியல் வித்தானகேவின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.

அதன்படி, கட்டளை அதிகாரி கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினர் மத்தியில் உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .