2025 ஜூலை 21, திங்கட்கிழமை

15 ஆம் திகதி அரச விடுமுறை இல்லை

S.Renuka   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை என அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க  தகவல்  திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசு தகவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை, எனவே, இவ்வாறான போலி தகவல்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X