Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
J.A. George / 2025 ஜூன் 27 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக இன்னிங்ஸை விளையாடிய பெத்தும் நிஸ்ஸங்க 150 ஓட்டங்களை கடந்தார்.
அதன்படி, அவர் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்களை கடந்துள்ளார்.
242 பந்துகளை எதிர்கொண்ட அவர், 19 பவுண்டரிகள் உள்ளடங்களாக 158 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் விளையாடிவரும் இலங்கை அணி, தற்போது, 86.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
36 minute ago