Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நடத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 162 பேர் இன்று (23) தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 43895 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .