2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச அனுமதி

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கலாசார நிதியத்தால் (CCF) நிர்வகிக்கப்படும் சிகிரியா, யாபஹுவா மற்றும் தம்புள்ளை போன்ற கலாசார பாரம்பரிய இடங்களை நுழைவு கட்டணம் செலுத்தாமல் 18 வயதுக்குட்பட்டவர்கள் இலவச அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூர் இளைஞர்களிடையே தேசிய பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு குழந்தைகளுக்கும் நுழைவு அனுமதி வழங்கப்படும் என்று துணை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X