2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

2,000 வீடுகளை கட்ட ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கீடு

R.Tharaniya   / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, ஊவா, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மலையகம் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளைக் கட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X