2025 ஜூலை 16, புதன்கிழமை

20 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை

Editorial   / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் போக்குவரத்து செயற்பாடுகளை, இம் மாதம் 20 திகதி முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில்,  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த செயற்பாடுகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுமென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 5,000 பஸ்களையும் 400 ரயில்களையும், பொதுப் போக்குவரத்துக்காக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X