2025 மே 15, வியாழக்கிழமை

திருட்டு வானுடன் மூவர் கைது

George   / 2015 ஜூன் 23 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வான் ஒன்றை கொள்ளையிட்டு கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரை புத்தள குடாஓய பிரதேசத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தள உணாவட்டுன பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வானை, குறித்த சந்தேகநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், வெல்லவாய மற்றும் பெல்வத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸர் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .