2025 மே 15, வியாழக்கிழமை

தனுனவின் கோரிக்கை மனு நிராகரிப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்டுள்ள தன்னுடைய கடவுச்சீட்டு தடையை நீக்குமாறும் அரசுடமையாக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீண்டும் வழங்குமாறும் கோரி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் கோரிக்கை மனுவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா நிராகரித்துள்ளார்.

தனுன திலகரத்ன, ஐந்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவந்தவர் என்பதனால் இந்த கோரிக்கை மனுவை இப்போதைக்கு ஆராய்ந்து பார்க்கமுடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .