2025 மே 15, வியாழக்கிழமை

தங்க கூறுகள் நான்கு மீட்பு

Kanagaraj   / 2015 ஜூன் 23 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

157.78 கிராம் நிறைகொண்ட ஏழு இலட்சத்து 88ஆயிரத்து900 ரூபாய் பெறுமதியான நான்கு தங்க கூறுகளை தன்னுடைய பயண பையின் கைப்பிடிக்குள் மறைத்துவைத்து சென்னைக்கு கடத்துவதற்கு முயன்ற மட்டக்குளிய பிரிதேசத்தைச் சேர்ந்த பெண்ணை (வயது 45) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .