2025 மே 15, வியாழக்கிழமை

நிதி மோசடி: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை

Kanagaraj   / 2015 ஜூன் 23 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளதாக சட்டத்தரணி அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரல பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுகொண்டதன் பின்னர். விசேட விசாரணை குழுவொன்றை நிறுவி, அந்த வேலைவாய்ப்பு பணியகத்தில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .