2025 மே 15, வியாழக்கிழமை

ஹப்புத்தளை இளைஞன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவவையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 28வயதான இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டலுக்கு கடந்த 21ஆம் திகதி வருகைதந்த அவர், ஹப்புத்தளையைச் சேர்ந்தவர் என்றும் தனியார் வங்கியொன்றில் கடமையாற்றியவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இளைஞனின் சடலம் இருந்த அறையிலிருந்து விஸ்கி போத்தல் மற்றும் நொருக்கு தீனிகள் மற்றும் வெற்றுபோதல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .