2025 மே 15, வியாழக்கிழமை

சோமவன்சவின் புதிய கட்சி சனியன்று உதயம்

George   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் முதலாவது அரசியல் பேராளர் மாநாடு, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முதலாவது அமர்வானது பொதுமக்கள் முன்னிலையிலும் இரண்டாவது அமர்வு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து. கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவதுடன் கட்சியின் பெயரை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .