2025 மே 15, வியாழக்கிழமை

வேட்பாளர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ்

Kanagaraj   / 2015 ஜூன் 25 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்றவர்கள் என்பதை தேடியறிந்து கண்டுபிடித்து தருமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுமாயின் அவை தொடர்பில் தேடியறிந்து வேட்பாளர்கள் தொடர்பில் நன்னடத்தை சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாக அபாயகரமான போதைப் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கக்கூடாது என்ற யோசனையில் சகல கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இது முன்மாதிரியான செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .