2025 மே 15, வியாழக்கிழமை

மைத்திரியின் வீட்டில் மஹிந்த

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக விரைவில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்தவுக்கு வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி குடிபுகப்போவதாகவும் அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • usha Friday, 26 June 2015 06:40 AM

    ஜினோஸைடின் போது வாழ்விடம் பிடுங்கப்பட்ட உள்நாட்டு அகதிகள் பற்றி ஆட்சியில் அமரவைக்கப்பட்டவர்கள் சிந்தித்ததுண்டோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .