2025 மே 15, வியாழக்கிழமை

154ஆம் இலக்க பஸ் போக்குவரத்துக்கு தடை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 26 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குலான – கிரிபத்கொட வழித்தடத்தில் பயணிக்கும் 154ஆம் இலக்க பஸ்களை இன்றைய போக்குவரத்து நடைமுறையிலிருந்து நீக்கியுள்ளதாக அங்குலான –கிரிபத்கொட பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேர அட்டவணையின்படி இந்த பஸ்கள் முறையாக இயங்காமையாலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கம் கூறியது.

அங்குலான – கிரிபத்கொட வழித்தடத்தில் 72 பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .