2025 மே 15, வியாழக்கிழமை

ரூ.64 மில்லியன் இலஞ்சம் கோரிய பிரசன்ன

Menaka Mookandi   / 2015 ஜூன் 26 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினால் 'பீ' அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபாவினை இலஞ்சமாகக் கேட்டுள்ள முதலமைச்சர் ரணதுங்க, அதில் 15 மில்லியனைப் பெற்றுக்கொண்டுள்ளார் என மேற்படி பொலிஸ் பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .